கோப்பறைகளை கடவுச்சொல் இட்டு ரகசியமாக மறைத்து வைப்பதற்கு
ADMIN ON JANUARY 20, 2012
கோப்பு காப்பு |
மேலும் இதை பயன்படுத்தி யூஎஸ்பி டிரைவ்கள், வன்தட்டுகள் போன்றவற்றில் உள்ள கோப்பறைகளை மறைத்து வைக்க முடியும்.இதற்கு முதலில் குறிப்பிட்ட சுட்டியில் சென்று மென்பொருளை தரவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
அதன் பின் இதனை ஓபன் செய்ததும், தோன்றும் விண்டோவில் நீங்கள் மறைக்க வேண்டிய கோப்பறைகளை டிராக் செய்து Hide Folder , Hide Files என்பதை கிளிக் செய்து விடுங்கள்.இதன் பின் உங்களது கோப்பறையை எந்த ஒரு மென்பொருளாலும் ஓபன் செய்ய முடியாது. உங்களது தகவல்கள் பாதுகாக்கப்படும்.
பகிர்வுக்கு ரொம்ப நன்றீங்க...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வீட்டுப் பாவனைக்கான இலகு கிரைண்டரும் என் 150 வது பதிவும்
உங்கள் வருகை நல்வரவாகட்டும்
Deleteநண்பனே