This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Wednesday, October 26, 2011

போர் தொடு

உன்னுள்ளே அல்லது வெளியே இருக்கும் எதிரிகளை இனங்கண்ட பின்னரும் சும்மாயிருக்கலாமா? உடனே செயல்படுங்கள். உன் நண்பனே உன் எதிரி உன் வகுப்பில் உன்னோடு படிக்கும் சில நண்பர்கள் – உன்னைப் புகைக்க அழைப்பார்கள். இப்போது சொல் அவர்கள் உன் எதிரிகள் தானே? இவர்களில் சிலர் மனதளவில் ஆர்வத்தைக் குலைப்பார்கள். இரண்டு மடங்கு ஆர்வத்தோடு படிப்பது தான் நீ இவர்களுக்குக் கொடுக்கும் பதிலடியாகும். சிலர் வகுப்புக்கு அல்லது பள்ளிக்கு வெளியே சண்டைக்கு இழுப்பார்கள். இவரோடு நேரடியாக...

பல்வேறு திறன்களை வளர்ப்போம்

இரண்டு எருமைகள் ஒன்றோடொன்று மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தன.” அதோ, தொலைவிலே ஓர் உருவம் நம்மை நோக்கி வருகிறதே, அதற்கு என்னவென்று பெயர்”.” அதுவா, அதை மனிதன் என்று சொல்லுவார்கள்.”” அப்படியா! அதைப்போய் எதற்குக் கடவுள் வீணாகப் படைத்தார்?”” வேண்டாம் ! வேண்டாம்! நீ அப்படிச் சொல்லாதே! ஒருவகையில் அவன் வாழ்க்கை4க் குக்கூட ஒரு பொருள் இருக்கிறது.”” எனக்குப் புரியவில்லை.”” இதோ பார் ! நம்மால் புல்லைச் சாப்பிட முடியும். பிண்ணாக்கைச் சாப்பிட முடியும். இருந்தாலும்...

வெற்றிகொள்.

எதையும் அலட்சியம் செய்யாதே எல்லாம் உனக்கு சாத்தியமாகம் எதிலும் விரைந்து செயல்பட்டால் ஏற்றம் பெறுவது உறுதியாகும்!உச்சியைத் தொட்டு கீழே பார்த்தால் உனக்கு தெரிவதெல்லாம் சிறிதாகும் உயராது துவண்டு நின்றால் இங்கே உனக்கு எல்லாம் அரிதாகும்!எதையும் தாங்கும் இதயத்தை எப்போதும் துணையாய் வைத்துக்கொள் எதற்கும் துணிந்து முடிவுசெய்து எதையும் எதிர்த்து வெற்றிகொள்! -கவிஞர். விஜயபாரதி, மங்கலம் Author: கவிஞர். விஜயபா...

சிறகை விரி….

சிறகுகளை விரித்தால்வானில் வளம் வர முடியும் என்றதன்னம்பிக்கை இருப்பதால்பறவைகள் வானில்வலம் வருகிறது. எல்லாத் திறமைகள் இருந்தும்தன்னம்பிக்கைச் சிறகைவிரிக்கத் தயங்கும்நண்பனே!சிறகை விரி… வானம் உனக்குவிளையாட்டு அரங்கமாய்மாறிவிடும்….அப்புறமென்னஇந்த உலகமேஉன் மென்மையானஇறக்கைகளின் கீழ்…. முயன்று பார்உன்னால் முடியாததுஏதுமில்லை..ம்… தொடங்கு…. -கவிஞர் :-R. ஆண்ட்ரூஸ் விஜயகுமார் M.A., M. Phil...

Saturday, October 22, 2011

எதிலும் வெற்றி பெறுங்கள்

ஆங்கில புதுவருடம் பிறந்தது. தமிழ் புத்தாண்டும் பிறந்துள்ளது. நம் மனதிற்குள்ளும் புதிய சிந்தனைகளும் புதிய கோணத்தில் பிறந்து வாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க இருக்கும் வருடமாக தொடர வாழ்த்துக்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி பிறந்து எத்தனை வருடங்களோ? ஆனால் தை மாதம் வழிபிறக்கும் மாதம் தான். நமக்கு வலிமை பிறக்கும் வெற்றி மாதமாக இருக்கட்டும். வெற்றி வெற்றி என்று சொல்லுகிறோம் வெற்றியின் உண்மையான அர்த்தம் என்னவென்றால் நாம் விரும்புவதை விரும்புகிற நேரத்தில் விரும்புகிற வகையில் அடைவது தான் வெற்றி. எனக்கு தன்னம்பிக்கை புத்தகத்தில் அட்டைப்படத்தில்...

மாற்றத்தின் மறுஉருவம் வெற்றி

முளைக்க மறுக்கும் விதை, உணவாக மறுக்கும் தானியங்கள், உருவாகாத கருமுட்டை, வளர மறுக்கும் கரு, உடல் மற்றும் மன ரீதியில் வளர மறுக்கும் மனிதன், வளர மறுக்கும் தாவரங்கள், விலங்குகள் இப்படி புதிய புதியதாக மாறமறுக்கும் உயிரினங்கள், பொருட்கள், செயல்கள் நிறைந்த உலகை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. மாற்றம் இல்லாதஉலகம் (இதுவும் மாற்றத்தால் உருவானதுதான்) வாழ உகந்ததாக இருக்க முடியாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவசியமாக நடைபெறவேண்டிய மாற்றம் நம் மனதில் – மனப்பாங்கில் ஏற்பட நாம் மறுத்தால் எப்படி யிருக்கும். நாம் ஒவ்வொருவரும் ஒரு குட்டி உலகம்....

சவாலே சமாளி

விவரிக்க முடியல. என்னத்த சொல்ல     இந்த மனுசனிடம் எப்படி தான்         சமாளிக்கப்போறேனோ தெரியல.…எதைப்பேசினாலும் நம் பலவீனத்தை தெரிந்து கொண்டு அதைப்பயன்படுத்தியே நம்மீது பாய்கிறார். என்ன செய்யறதுனே தெரியலை. …என்ன! இந்த விஷயத்திற்கு இப்படி வெடித்து விழுகிறார். அப்பப்பா எப்படித்தான்இந்த மனுசனோட குப்பைக் கொட்டறதோ போங்க.…மனுசங்கிட்ட எதைப்பத்தியும் பேச முடியலை. எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சுருக்கிறார். எப்படி சமாளிக்கிறது.…அய்யோ அந்தாளா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவாரே. எப்படி சமாளிக்கப் போறேனே தெரியல.…எதைச்சொன்னாலும்...

வெற்றி ‘ குழப்பமில்லா குறிக்கோள்

ஆசை, குறிக்கோள் இவைகளை மனதிற்குள் உருவாக்குவதில் பல நேரங்களில் நம்மில் பலர் குழப்பிக்கொள்கிறார்கள். விருப்பப்படுவதை எப்படி பெறுவது? என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று அறியாமலே நம்மால் நம் மனதை ஒருமுனைப்படுத்த முடியாது. நமது மூளைக்கு இப்படிப்பட்ட பயனைத்தான் பெறப் போகிறோம் என்றதெளிவான ஒரு படத் தோற்றத்தை உருவாக்கிக் கொள்ள நம் மனதிற்குள் தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும்.‘தொடங்குவதில் வெற்றி தொடர முனைகிறது’ என்று ‘யாரோ’ சொன்ன பழமொழி நம் மனதிற்கு செய்தியை அனுப்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.நமக்கு தெரிந்த நிறைய நண்பர்கள் குழப்பத்தின் உச்சத்தில்...

தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்! வாழ்க்கையின் மகத்துவத்தை உணருங்கள்!

மரணம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே நம் மனதில் ஒரு வகையான அவஸ்த்தை ஏற்படுகிறது. மரண பயம் என்பது எல்லோருக்கும் உண்டு. ‘ஜனனம்’, ‘மரணம்’ போன்றஇரு விஷயங்களுக்கு மட்டுமே விஞ்ஞானத்தால் இன்னும் பதில் சொல்ல இயலவில்லை. எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது, எப்படி என்பது தான் சஸ்பென்ஸ் (Suspense). தன்னுடைய மரணத்தை தானே நிச்சயிப்பவர்களும் உண்டு. ‘தற்கொலை’ – தன் வாழ்க்கையைத் தானே முடித்துக் கொள்வது. கோழைகள் எடுக்கும் தைரியமான முடிவு! இந்த நிலையை நாம் பலரிடம் பார்க்கிறோம். தற்கொலை செய்து கொள்வதில் சிறு வயதினரே அதிகம் என ஆய்வுகள் சொல்கின்றன. பெண்களை...

உழைப்பு என்பது தவம்!! சாதனை என்பது வரம் !!

ஆசிரியரிடம் அவசியம் இருக்கவேண்டிய குணநலன்களாக நீங்கள் கருதுவது? 1. ஒழுக்கம் 2. வகுப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறமை 3. கற்றுக்கொடுப்பதில் பிரமாதம் என பெயரெடுக்கும் ஆற்றல் 4. சொல்லும் வண்ணம் முதலில் தன்னை மாற்றிக் கொள்ளும் பாங்கு ஒரு நிறுவனத்தின் / ஒரு நண்பனின் வழி காட்டுதல் ஒருவரின் வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடக் கூடுமா? நிச்சயமாகக் கூடும். பாரதிராஜா என்கிற மாணவன் ஒன்பதாம் வகுப்பில் இரண்டு முறை தேர்ச்சி பெறாத மாணவனாக எங்கள் பள்ளியில் வந்து சேர்ந்தான். பத்தாம் வகுப்பில் நடுநிலையான மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தான். நானே விருப்பப்பட்டு...

நான் ஒரு வெற்றியாளர்

இப்படி நான் எழுதி வைத்திருப்பது கண்டு சிலர் பல விதமாக பேசுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் நான் ஒரு வெற்றியாளர் என ஆழ்மனதிற்குள்ளும் எழுதி வைத்துள்ளேன் என்பது அந்த சிலருக்கு தெரியாது. நான் ஒரு வெற்றியாளர் என்று உச்சரிக்கும் போது அல்லது மனதிற் குள்ளேயே சொல்லிக் கொள்ளும் போது கிடைக்கும் தன்னம்பிக்கை, ஆர்வம், நினைத்த காரியத்தை சாதிக்க மேற் கொள்ளும் உத்வேகம், செயல்பாடுகளில் உள்ள விவேகமான வேகம் இவை அனைத்தும் பிறருக்கு தெரிவதில்லை.நண்பர்களே, நான் ஒரு வெற்றியாளர் என நம்பிக்கை கொள்ளுங்கள் எதை செய்வதாக இருந்தாலும் அதற்கான ஆர்வம் பிறக்கும். ஆர்வத்துடன்...

வெற்றிச்சக்கரம்

         எனது நண்பரிடம், பேசிக்கொண்டிருக்கும் போது வெற்றி என்பது என்னவென்று கேட்டேன். ‘வெற்றி என்பது மற்றவற்றில் இருந்து வேறுபட்ட, மாறுபட்ட தனித்துவம் நிறைந்த நேர்முக உந்து சக்தியுடன் முன்னோக்கி சுழலும் சக்கரம்’, என அவர் சொன்னார். சக்கரம் சுழலும் போது சக்கரத்தின் ஒரு பகுதி கீழே வரும்; ஆனால் நிற்காது நகரும். சக்கரம் முன்னோக்கிச் செல்லசக்கரத்தின் ஏதாவது ஒரு பகுதி கீழே வந்து வந்து முன்னேறும். கீழே வருவது முன்னோக்கிச் செல்லத்தான் என்பதை மனதில் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிச் சக்கரத்தின் இயல்பு முன்னோக்கி மட்டுமே செல்லும்....

பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!

            குழந்தையாகவே இருந்திருக்கலாம். எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்கள் பார்த்தாயா என்ற நண்பரின் வார்த்தை களுக்கு காரணமான குழந்தை களை நோக்கி எனது கண்கள் குவிந்தன. துள்ளி விளை யாடும் அந்த குழந்தைகளின் குதூகலம் சற்று நேரம் என் குழந்தை பருவத்தை நினைவு படுத்தியது. சந்தோசம் மனதில் ஊற்றெடுத்தது. அதே வேளை அவர்கள் விளையாடுவதை சற்று கூர்ந்து நோக்கினால் வெற்றியின் வெளிச்சம் பிரகாசமாக பளிச்சிட்டது. விளையாடிய குழந்தைகள் கீழே விழுவதை பார்த்தேன். ஏறத்தாழ எல்லா குழந்தை களும் ஏதோ ஒரு இடத்தில் அல்லது விளையாட்டின் ஒரு நிலையில்...