This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, August 11, 2011

பொன்மொழிகள்

தான் கூவுவதைக் கேட்பதற்காகத்தான் சூரியன் உதிக்கிறான் என்று சேவல் நினைக்குமானால் அதுதான் அகந்தை. ********** அற்பப் பொருளுக்கும் மதிப்பு உண்டு.சிறு ஊசிதான் தையற்காரருக்கு உணவு அளிக்கிறது. ********** பைத்தியக்காரனை நிச்சயம் திருத்தி விடலாம். தற்பெருமை பேசுபவனை மட்டும் திருத்தவே முடியாது. ********** ஆண்களின் மனம் பளிங்காக இருக்கிறது. பெண்களின் மனம் மெழுகாக இருக்கிறது. ********** எது தேவை? தீர்மானிக்க மனம். வழி வகுக்க அறிவு. செய்து முடிக்கக் கை. ********** ஆரோக்கியம் அற்புதமானது என்பதை நோயுற்றுக் கிடக்கும்போதுதான் உணருகிறோம். ********** நாம் நல்ல வசதியுடன்...

Tuesday, August 2, 2011

பொன்மொழிகள்

புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம்அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம் பத்துவயதில் பெண் தேவகன்னியாக இருப்பால் பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போல இருப்பாள் நாற்பதில் சைத்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள் பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும் அவள் காதல் கொண்ட சமயம், தலை நரைக்கத் தொடங்கும் சமயம் ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள் பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள் நாக்கு தான் பெண்ணிற்கு வாள், அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான் மண வாழ்க்கையைப் புகழ்ந்து பேசு, ஆனால்...

பெரியோர் வாக்குகள்

சுவாமி விவேகானந்தர்:  உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய். வில்லியம் ஷேக்ஸ்பியர்: வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் 1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள். 2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள் 3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள். அடால்ஃப் ஹிட்லர்: ...